பொது

சுற்றுலா வகைகள் : முக்கிய சுற்றுலாக்களின் பட்டியல்

tours

சுற்றுலா பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. பல நாடுகள் பொருளாதாரத்திற்காக சுற்றுலாவை முழுவதுமாக நம்பியுள்ளன. வேடிக்கை/சுற்றிப்பார்த்தல் சுற்றுலா, சாகச சுற்றுலா, வரலாற்று, கலாச்சார சுற்றுலாக்கள், ஆன்மீகச் சுற்றுலா என சுற்றுலாவில் பல வகைகள் உள்ளன. போக்குவரத்துத்துறை, உணவு, விடுதி/இடவசதி, வழிகாட்டல், கேளிக்கை போன்ற பல துறை சார்ந்தவர்கள் சுற்றுலா மூலம் பயன்பெறுகின்றனர்.

வேடிக்கைச் சுற்றுலா அல்லது சுற்றிப்பார்த்தல் சுற்றுலா என்பது பொதுவான சுற்றுலாக்களில் முக்கியமாகதாக இருந்ததாலும் சுற்றுலாக்களின் வகைகளின் பட்டியல் நீளமானது. அவ்வறானவற்றில் முக்கிய சுற்றுலாக்களின் பட்டியல் பின்வருமாறு:

  • உள்நாட்டுச் சுற்றுலா
  • வெளிநாட்டுச் சுற்றுலா
  • வணிகச் சுற்றுலா
  • தொழில் சுற்றுலா
  • குழுச் சுற்றுலா
  • கல்விச் சுற்றுலா
  • சமூகச் சுற்றுலா
  • இன்பச் சுற்றுலா
  • அரசியல் சுற்றுலா
  • ஓய்வுச் சுற்றுலா
  • பருவகாலச் சுற்றுலா
  • குளிர்காலச் சுற்றுலா
  • விடுமுறைச் சுற்றுலா
  • விளையாட்டுச் சுற்றுலா
  • ஆன்மிகச் சுற்றுலா
  • இயற்கைச் சுற்றுலா
  • சுற்றுச்சூழல் சுற்றுலா
  • கடற்கரைச் சுற்றுலா
  • தனிநபர் சுற்றுலா
  • வரலாற்றுச் சுற்றுலா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன