உண்மையான ஆசியச் சுற்றுலா

இச்சுற்றுலா மலேசியா நாட்டின் தனித்துவமான பன்முகத்தன்மையின் சாரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஐந்து நாட்களில் நீங்கள் மலேசியாவின் நகர்புர வாழ்க்கை முதல் இயற்கை அழகை இரசிக்கலாம்.