பயண தேதிக்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே பயனர்கள் பயணத்தை இரத்து செய்தால், அவர் முழு பணத்தைத் திரும்பப் பெற தகுதியுடையவர்.

பயனர்கள் பயண திட்டத்தை இரத்து செய்ய விரும்பினால், அது 48 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கும்போது, பணத்தைத் திரும்பப் பெற முடியாது அல்லது நிறுவனம் ஒரு பகுதியை திருப்பித்தர விரும்பலாம். ஆனாலும் இறுதித் தீர்மானம் நிறுவனத்திடமே உள்ளது.

இவ்வாறான சந்தர்பங்களில் நீங்கள் நிறுவனத்தை குறிப்பாக உங்களுடன் தொடர்பில் உள்ள நிறுவன ஊழியரை அணுகுவது சிறப்பானது.

உதவி தேவையா?

பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் திருப்பி அனுப்புதல் தொடர்பான கேள்விகளுக்கு info@vanakkamtours.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.