கொழும்பு ஜீப் சுற்றுலா

இரண்டாம் உலக யுத்த கால அல்லது வியட்நாம் யுத்த கால ஜீப் இரக வாகனத்தில் கொழும்பு நகரைச் சுற்றிப் பார்க்கலாம். சுமார் 20 சுற்றுலா தலங்களையும் தொல்பொருள் தளங்களையும் நீங்கள் 3 மணி நேரத்தில் சுமார் 30-40 கி.மீ பயணம் செய்து பார்வையிடலாம். திறந்தவெளி வாகன அமைப்பு கொழும்பு நகரின் 360 பாகை காட்சியை உங்களுக்கு வழங்கி, ஒளிப்படம் எடுப்பதற்கும் காணொளி எடுப்பதற்கும் சிறந்த சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

Description

Description

கொழும்பு ஜீப் சுற்றுப்பயணம் வரலாற்று மதிப்புள்ள இரண்டாம் உலக யுத்த ஜீப் (1942), வியட்நாம் யுத்த கால ஜீப் (1945) மற்றும் 1948 லேண்ட் ரோவர் ஜீப் என மூன்று வகையான வாகன தெரிவுகளை சுற்றுலாவுக்காக உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் கொழும்பு விடுமுறைக்கு இது சிறந்ததாக தெரிவாகும். மேலும் இது 3 மணிநேர, அரை நாள், முழு பகல் அல்லது இரவு சுற்றுப்பயணமாக இருக்கலாம். இந்த திறந்தவெளி ஜீப் கொழும்பு நகர சுற்றுப்பயணம் 360 பாகை காட்சியை உங்களுக்கு வழங்கும். இது சுற்றிப் பார்க்கும்போது ஒளிப்படம் எடுப்பதற்கும் காணொளி எடுப்பதற்கும் சிறந்த ஒன்றாகும்.

இந்த சுற்றுப்பயணம் சுமார் 20 சுற்றுலா தலங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களை உள்ளடக்கியது. நீங்கள் 3 மணி நேரத்தில் சுமார் 30-40 கி.மீ பயணம் செய்யலாம். ஒவ்வொரு ஜீப்பிலும் 3-4 பேர் தங்கலாம்.

பின்வரும் தளங்கள் பார்வையிடலாம் (பருவகால மாற்றங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது):

  • காலி முகத்திடல் மற்றும் காலி முகத்திடல் தங்குவிடுதி
  • பழைய இடச்சு மருத்துவமனை
  • பழைய பாராளுமன்றம்
  • பழைய மற்றும் தற்போதைய கொழும்பு கலங்கரை விளக்கம்
  • கிராண்ட் ஓரியண்டல் தங்குவிடுதி
  • கொழும்புத் துறைமுகம்
  • கொம்பனித்தெருப் பகுதி
  • போர் நினைவுச்சின்னமும் பொது நூலகமும்
  • தேசிய அருங்காட்சியகமும் தாமரைத் தடாக அரங்கும்
  • விஹார மகா தேவி பூங்காவும் கொழும்பு நகர மண்டபமும்
  • பந்தய மைதானமும் கடைஉலா பகுதியும்
  • சுதந்திர சதுக்கம்
  • அவுக்கண புத்தர் சிலை புத்தர் சிலையின் பிரதி
  • பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம்
Additional information

Additional information

நாடு

இலங்கை

நாட்கள்

1

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “கொழும்பு ஜீப் சுற்றுலா”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன