அழகான இந்தோனேசியா

ஆசியாவின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில் இந்தோனேசியாவும் ஒன்றாகும். இந்தோனேசியா கலாச்சார, இயற்கை நிலப்பரப்பு, இனிமையான இயற்கை அழகு ஆகியவை காரணமாக அதிக ஈர்ப்பைப் பெறுகிறது. 11 நாட்கள் கொண்ட இச்சுற்றுலாவில் நீங்கள் இந்தோனேசியாவின் முக்கிய இடங்களை ஜகார்த்தா முதல் பாலி வரை பார்வையிடலாம்.

அற்புதமான சிங்கப்பூர்ச் சுற்றுலா

சிங்கப்பூர் சிங்க நகர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூருக்கு வருகை தரும் மக்கள் அதன் அற்புதமான அதன் கட்டிடக்கலையையும், அழகிய நகர அமைப்பையும் இரசிக்கிறார்கள்.

அற்புதமான தாய்லாந்து

தாய்லாந்து ஆசியாவின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அதன் கலாச்சாரம், இயற்கை நிலப்பரப்பு மற்றும் இனிமையான இயற்கை அழகு காரணமாக தாய்லாந்து அதிக ஈர்ப்பைப் பெறுகிறது. ஐந்து நாட்கள் கொண்ட இச்சுற்றுலாவில் நீங்கள் தாய்லாந்தின் முக்கிய இடங்களைப் பார்வையிடலாம்.

உண்மையான ஆசியச் சுற்றுலா

இச்சுற்றுலா மலேசியா நாட்டின் தனித்துவமான பன்முகத்தன்மையின் சாரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஐந்து நாட்களில் நீங்கள் மலேசியாவின் நகர்புர வாழ்க்கை முதல் இயற்கை அழகை இரசிக்கலாம்.

ஐந்து பெரு உலகம் (துபாய்)

மத்திய கிழக்கில் மிகப்பெரிய, மிகவும் செல்வாக்கு மிக்க நிகழ்வான ஐந்து பெரு உலகம் கட்டுமான, கட்டுமானப் பொருட்கள் துறைக்கு ஏற்றது. இச் சுற்றுப்பயணம் அதிநவீன தயாரிப்புகள்இ தொழில்நுட்ப, தொழில்துறை போக்குகளை ஆராய விரும்பும் கட்டிடக் கலைஞர்கள்இ பொறியாளர்கள்இ ஒப்பந்தக்காரர்கள்இ உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு ஏற்றது.

சிவப்பு டிராகன் சுற்றுலா

ஆசியாவிலும் உலகிலும் மிகவும் குறிப்பிடத்தக்க நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். நவீனத்துவம், கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் இது குறிப்பிடத்தக்கது. மேலும், இயற்கை அழகான இடங்கள் சீனாவில் அதிகம் காணப்படுகின்றன.

நேரம் போதாத வசீகரச் சுற்றுலா

வியட்நாமில் சுற்றுலா முக்கியமானது. குறிப்பாக கலாச்சார, இயற்கை ஆர்வலர்கள், கடற்கரை பிரியர்கள், முதுகுப் பைகள் பயணிப்பவர்கள் போன்றவர்களை வியட்நாம் ஈர்க்கிறது. நாடு பல போர்களை அனுபவித்துள்ளதால், போர் தொடர்பான இடங்களும் முக்கியத்துவம் பெறுகிறது.

பொன் நகரம் (துபாய்)

ஐக்கிய அரபு அமீரகத்திலும் மத்திய கிழக்கிலும் உள்ள நவீன மயமான வளர்ச்சியடைந்த நகரங்களில் துபாய் நகரமும் ஒன்றாகும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்கமுடியாத அனுபவ நாட்களைத் தரும்.

பொன் முக்கோணச் சுற்றுலா

ஆசியாவின் கலாச்சாரங்களில் முக்கியமான கட்டிடக்கலை, உணவு, நிலப்பரப்பு, மக்கள் போன்றவற்றில் ஒன்றை அனுபவிக்க இன்க்ரெடிபிள் இந்திய பொன் முக்கோணச் சுற்றுப்பயணங்கள் ஏற்றவை. ஜெய்ப்பூர்இ ஆக்ராஇ டெல்லி இடங்களிலுள்ள மிக முக்கிய இடங்களை காணலாம்.