வணக்கம் டுவஸ்

எல்லையற்ற பயணங்கள், எல்லையற்ற நினைவுகளுடன்

தமிழ்

எங்கள் இணைத்தளம் முதல் சேவைகள் வரை தமிழ் மொழியில்

சுற்றுலா

உள்நாட்டுச்சுற்றுலா, வெளிநாட்டுச்சுற்றுலா இலங்கை சுற்றுலா முகவர்

a
சுற்றுலா முகவர்

எங்களைப் பற்றி

இலங்கையின் அழகினை காணவும், இலங்கையிலிருந்து வெளியுகல அழகைக் காணவும் பயண வழிகாட்டி முற்றிலும் உங்கள் தாய் மொழி தமிழில்...

எல்லையற்ற நினைவுகளுடன் எல்லையற்ற பயணங்கள் என்ற குறிக்கோளுடன் பல ஆண்டுகளாக உள்நாட்டுச்சுற்றுலா, வெளிநாட்டுச்சுற்றுலாத் துறைகளில் அனுபவம் உடைய சுற்றுலா முகவர் முற்றிலும் தமிழ் மொழியில் சுற்றுலாத்துறையில் இயங்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆரம்பிக்கப்பட்டதே வணக்கம் டுவஸ் (வணக்கம் சுற்றுலா) ஆகும்.

உள்நாட்டு வெளிநாட்டுச்சுற்றுலாக்களை உங்களுக்கு நன்கு பரிச்சயமான தமிழ் மொழியில் எங்கள் இணையத்தளம் தருகிறது. நீங்கள் தமிழிலேயே எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

எங்கள் பங்காளர்கள்

உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் ஆற்றல்மிக்க பங்காளர்களை நாங்கள் வைத்திருக்கின்றோம். நாம் என்ன செய்கிறோம் என்பதில் அர்ப்பணிப்பும் ஆர்வமும் உள்ள அனுபவம் வாய்ந்த அற்புதமான குழு எங்களிடம் உள்ளது.