🚍 2025 TOYOTA COASTER – வாடகைக்கு கிடைக்கும் 🔥
🔥 எல்லையற்ற பயணங்கள்… எல்லையற்ற இனிய நினைவுகள்! ❤️
📞 முன்பதிவு & மேலதிக தகவல்களுக்கு:
☎️ 0094 768 336 336
☎️ 0094 713 348 348
🇱🇰 VISIT SRI LANKA – இலங்கையை சுற்றிப் பாருங்கள்! 🌴
Description
உங்கள் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் அல்லது குழுவுடன் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான இலங்கை சுற்றுலா அனுபவத்தைப் பெறுங்கள்! ❤️
✳️ 20 பயணிகள் இருக்கைகள்
✳️ Adjustable VIP Seats
✳️ முழுமையான AC வசதி
✳️ Bluetooth & Karaoke System 🎶
✳️ Cool Box
✳️ இலவச Wi-Fi 📶
✳️ Wheelchair வசதி ♿
✳️ Umbrella ☂️
✳️ USB Charger
✳️ Insurance
✳️ Bottled Water 💧
✳️ போதுமான Luggage Space
✳️ அதிக Leg Space
✳️ Tinted Glass & Curtains
✳️ நட்பான மற்றும் அனுபவமிக்க சாரதி 👨✈️
🌴 எங்கள் சேவைகள்
✅ Airport Transfer
✅ Day Outing
✅ இலங்கை முழுவதும் சுற்றுலா
✅ Wedding & Events
✅ Colombo City Tour
✅ Office Tours
✅ Pilgrimage / ஆன்மிக சுற்றுலா 🙏
✅ School Tours
✅ VIP Tours ⭐
Related products
இராமாயணச் சுற்றுலா
இராமாயண சுற்றுப்பயணம் என்பது இலங்கையில் இராமாயணத்தின் இதிகாசக் கதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மத, கலாச்சார மற்றும் தொல்பொருள் சுற்றுலாவாகும். இதில் நீங்கள் இராமாயணம் நடந்த இடங்களை அனுபவிக்க முடியும். இராமாயணத்தின்படி, இலங்கை அரசன் இராவணன் இராமரின் மனைவி சீதையைக் கடத்திச் சென்றார். அதனால், இராமரும் அவரது கூட்டாளியும் இந்தியாவில் இருந்து இலங்கையை நோக்கிச் சென்றனர். இறுதியாக, இராமர் தனது மனைவியை மீட்டு நாடு திரும்பினார்.
இலங்கை ஒரு நாள் சுற்றுலா
இலங்கையை ஆராயுங்கள்
கொழும்பு நகரச் சுற்றுலா
கொழும்பு நகர சுற்றுப்பயணத்தில் கொழும்பு கலங்கரை விளக்கம், காலி முகத்திடல், யோர்க் தெரு (பிரித்தானிய காலனித்துவ கட்டிடக்கலை), கொம்பனித் தெரு பகுதி, பெய்ரா ஏரி, உலகப் போர் நினைவுச்சின்னம், பொது நூலகம், தேசிய அருங்காட்சியகம், தாமரைத் தடாக அரங்கு, விஹார மகாதேவிப் பூங்கா, கொழும்பு நகர மண்டபம் மற்றும் பல முக்கிய இடங்களைப் பார்வையிடலாம்.
கொழும்பு ஜீப் சுற்றுலா
இரண்டாம் உலக யுத்த கால அல்லது வியட்நாம் யுத்த கால ஜீப் இரக வாகனத்தில் கொழும்பு நகரைச் சுற்றிப் பார்க்கலாம். சுமார் 20 சுற்றுலா தலங்களையும் தொல்பொருள் தளங்களையும் நீங்கள் 3 மணி நேரத்தில் சுமார் 30-40 கி.மீ பயணம் செய்து பார்வையிடலாம். திறந்தவெளி வாகன அமைப்பு கொழும்பு நகரின் 360 பாகை காட்சியை உங்களுக்கு வழங்கி, ஒளிப்படம் எடுப்பதற்கும் காணொளி எடுப்பதற்கும் சிறந்த சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
சமயச் சுற்றுலா
டுக் டுக் சுற்றுலா
டுக் டுக் சுற்றுலா கொழும்பில் 3 - 4 மணிநேரத்தில் சுற்றுப்பயணம் வேடிக்கையாகவும் விரைவாகவும் சுற்றுலா செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சுற்றுலாவாகும். இது உங்களுக்கு உண்மையான, கொழும்பு நகரின் அமைப்பு மற்றும் அழகையும் தோற்றத்தைக் காட்டக்கூடியது. கொழும்பு நகர டுக் டுக் சுற்றுலா சுமார் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 3.30 மணிக்கு முடிவடையும்.

Reviews
There are no reviews yet.