அற்புதமான தாய்லாந்து
தாய்லாந்து ஆசியாவின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அதன் கலாச்சாரம், இயற்கை நிலப்பரப்பு மற்றும் இனிமையான இயற்கை அழகு காரணமாக தாய்லாந்து அதிக ஈர்ப்பைப் பெறுகிறது. ஐந்து நாட்கள் கொண்ட இச்சுற்றுலாவில் நீங்கள் தாய்லாந்தின் முக்கிய இடங்களைப் பார்வையிடலாம்.
Category: வெளிநாட்டுச்சுற்றுலா
Additional information
Additional information
நாடு |
தாய்லாந்து |
---|---|
நாட்கள் |
5 |
Reviews (0)
Be the first to review “அற்புதமான தாய்லாந்து” மறுமொழியை ரத்து செய்
Reviews
There are no reviews yet.